மழையில் இருந்து தப்பிக்க ஊழியர்களுக்கு லீவு கொடுத்த சென்னை ஐடி நிறுவனங்கள்
சென்னை: மழை காரணமாக சென்னையிலுள்ள பல ஐடி நிறுவனங்கள் இன்று தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்திருந்தன.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் கன மழை பெய்ய தொடங்கியுள்ளது.
அதிலும் சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் சூழ்ந்துள்ள வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

எனவே பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இன்று விடுப்பு கொடுத்துள்ளன. Cognizant நிறுவனம் வழக்கமான ஷிப்டில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுப்பு அளித்த போதிலும், 24 மணிநேர சேவையை நடத்தியதாக கூறப்படுகிறது. விப்ரோ, டெக்மகிந்திரா போன்ற பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு விடுமுறைதரப்பட்டதாக ஐடி துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே சனி, ஞாயிறு என இரு நாட்கள் வழக்கமான விடுமுறையில் இருந்த ஐடி ஊழியர்களுக்கு தொடர்ந்து 3வது நாளாக விடுப்பு கிடைத்துள்ளது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications