பிறந்தது மார்கழி - களை கட்டிய கோவில்கள்... திண்டுக்கல் கோட்டைமாரியம்மனுக்கு திருவிளக்கு பூஜை
திண்டுக்கல்: மார்கழி மாதம் துவங்கியதை அடுத்து, அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது.
திண்டுக்கல் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில், அருள்மிகு அபிராமி அம்மன் கோயில், சீனிவாச பெருமாள் கோயில் மற்றும் தாடிக்கொம்பு அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் இன்று தொடங்கின.

மார்கழிப் பெருவிழா கொண்டாடப்படுவதை அடுத்து, கோட்டை மாரியம்மன் கோயிலில் சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது.
மாதத்தின் 30 நாள்களிலும் இந்த விளக்கு பூஜை நடைபெறுகிறது.
மார்கழி பூஜைக்காக அதிகாலை 3 மணிக்கு கோயிலில் நடை திறக்கப்படும். பகல் 12.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று கோயில் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications