சென்னையில் வங்கி கேஷியரிடம் ரூ25 லட்சம் கொள்ளை... அத்தனையும் செல்லாத ரூ1,000 நோட்டுகள்!
சென்னை வங்கி கேஷியரிடம் ரூ25 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்டெட் வங்கி கேஷியரிடம் இருந்து ரூ25 லட்சம் பணம் சென்னையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை போன பணம் அத்தனையும் செல்லாத ரூ1,000 நோட்டுகள்.
சென்னை சாஸ்திரி நகர் ஸ்டேட் வங்கியில் இருந்து விமானம் மூலம் மைசூருக்கு ரூ25 லட்சம் பணம் காரில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது மீனம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த இருவர் காரை வழிமறித்து ரூ25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளை போன ரூ25 லட்சமும் செல்லாத ரூ1,000நோட்டுகளாகும். இது தொடர்பாக மீனம்பாக்கம் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளையில் வங்கி ஊழியர்கள் எவருக்கேனும் தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசார்க்கின்றனர்.
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications