அனிதா தற்கொலை எதிரொலி... மதுரை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது!
அனிதா தற்கொலைக்கு நீதி கோரி மதுரையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை : அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கோரி மதுரையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வில் தோல்வியானதைத் தொடர்ந்து, மாநில கல்வித் திட்டத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மதுரையில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்தோர் மதுரை-சிவகங்கை மெயின்ரோட்டில் மேலமடையில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளு-முள்ளு காரணமாக நடுரோட்டில் அமர்ந்து போராடத் தொடங்கினர். இதன் காரணமாக போலீசார் அவர்களைக் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். போராட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
-
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications