எச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற மதிமுகவினர் - போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு!
காரைக்குடி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது என்று பகிரங்கமாக எச்சரித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவைக் கண்டித்து மதிமுகவினர் இன்று காரைக்குடியில் உள்ள ராஜா வீட்டை முற்றுகையிடத் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை ஏராளமான ம.தி.மு.க,. தொண்டர்கள், காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் இருந்து பேரணியாக, சுப்ரமணியபுரத்தில் உள்ள ராஜாவின் வீட்டை நோக்கி சென்றனர். அவர்களை பெரியார் சிலை அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் மோடியை விமர்சித்து வைகோ தொடர்ந்து பேசினால் அவர் பேசி விட்டு பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என்று எச். ராஜா எச்சரித்துப் பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜாவின் இந்த எச்சரிக்கைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேசமயம், ராஜாவுக்கு எதிராக மதிமுகவினர் யாரும் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் காரைக்குடியில் மதிமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications