தேவநற்செய்தியாளரிடம் வாழ்த்து பெற்ற மதிமுக வேட்பாளர்.. சிறப்பு ஜெபம்
சென்னை: தூத்துக்குடி மதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஜோயல், பிரபல தேவநற்செய்தியாளர் மோகன் சி லாசரஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்காக மோகன் சி லாசரஸ் சிறப்புப் பிரார்த்தனை ஜெபத்தை மேற்கொண்டார்.
இயேசு விடுவிக்கிறார் நிறுவனரான தேவநற்செய்தியாளர் சகோதரர் மோகன் சி.லாசரஸ் அவர்களை நேற்று நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

அதனைத்தொடர்ந்து, மோகன் சி.லாசரஸ் தேவநற்செய்தி கூட்டத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்கள் மத்தியில், மதிமுக மாவட்ட செயலாளரான ஜோயல் சென்னையில் வழக்கறிஞராக பணிபுரிகிறார் என்றும் அவர்தான் தூத்துக்குடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்றும் அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும், அவர் வெற்றி பெற நாம் எல்லோரும் இயேசுவிடம் பிரார்த்திப்போம் என்று சிறப்பு பிரார்த்தனை ஜெபம் செய்து ஆசீர்வதித்தார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications