சிறைப்பறவை வைகோ...நாளை காலை புழலில் இருந்து விடுதலையாகிறார்!
தேச துரோக வழக்கில் ஜாமின் பெற்றுள்ள வைகோ நாளை காலையில் சிறையில் இருந்து வெளியாகிறார்.
சென்னை : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளை காலை புழல் சிறையில் இருந்து வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள வைகோவை ஜாமினில் விடுவிக்க சென்னை முதன்மைநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதியே வைகோவை ஜாமினில் செல்ல அனுமதி அளித்தும் அதனை மறுத்து வைகோ சிறை சென்றார்.இந்நிலையில் நேற்று திடீரென வைகோ தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தமனுவை விசாரித்த நீதிமன்றம் வைகோவை விடுதலை செய்வதில் ஆட்சேபணை உள்ளதாக என்று கேள்வி
எழுப்பியது.
அரசுத் தரப்பு வைகோவை விடுவிப்பதற்கு மறுப்பு தெரிவிக்காததால் அவரை ஜாமினில் விடுதலை செய்ய சென்னை 4வது முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வைகோ நாளை காலை 9 மணியளவில் புழல் சிறையில் இருந்து வெளிவருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications