நடுநிலையான ஆளுநர் வித்யாசாகர் ராவ்.. வைகோ புகழாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை ராஜ்பவனில் இன்று சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
இதன்பிறகு நிருபர்களிடம் வைகோ பேசுகையில், எந்த ஆளுநரும் செய்யாத வகையில் மகாராஷ்ட்ரா மாநிலத்துக்கு நல்லது செய்துள்ளார் வித்யாசாகர் ராவ்.
எங்களது இந்த சந்திப்பு நட்புரீதியிலானது. எந்தவித அழுத்தத்திற்கும் ஆட்படாமல் நடுநிலையோடு செயல்படுபவர் வித்யாசாகர் ராவ் என்று தெரிவித்தார்.

தமிழக பொறுப்பு ஆளுநர் பொறுப்பிலிருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டு பன்வாரிலால் புரோஹித், ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications