தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை: மதிமுக ஐவர் குழு அமைப்பு
சென்னை: 2014-இல் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக சார்பில் 'பிற கட்சியினருடன்' கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐவர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள்,உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக,
1. டாக்டர் இரா.மாசிலாமணி, கழகப் பொருளாளர்
2. அ.கணேசமூர்த்தி எம்.பி., ஆட்சிமன்றக் குழுச் செயலாளர்
3. இமயம் ஜெபராஜ், உயர்நிலைக்குழு உறுப்பினர்
4. புலவர் சே.செவந்தியப்பன், சிவகங்கை மாவட்டச் செயலாளர்
5. டாக்டர் சதன் திருமலைக்குமார், உயர்நிலைக்குழு உறுப்பினர்
ஆகியோரைக் கொண்ட ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பிற கட்சி'யினருடன் பேச்சுவார்த்தைன்னா... அப்ப பாஜகவுடனான கூட்டணி?
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications