ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

16வது லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்றுள்ள ம.தி.மு.க. சார்பில் விருதுநகர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), ஈரோடு, தேனி, தென்காசி (தனி), தூத்துக்குடி தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ம.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications