இரண்டு ஆட்டோ.... ஒரு கார் மோதல்... ஆட்டோ ஓட்டுநர் அநியாய பலி: வீடியோ
மேலூர் ரிங் ரோட்டில் இரண்டு ஆட்டோக்களும் காரும் மோதிக்கொண்டதில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மேலூர் அருகே ரிங் ரோட்டில் இரு ஆட்டோக்களும் ஒரு காரும் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலூர் ரிங் ரோட்டில் இரண்டு ஆட்டோக்களும் ஒரு காரும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. அப்போது ஆட்டோவை ஓட்டி வந்த கார்த்திகை ராஜா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் காரில் பயணம் செய்த 7 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவிலேயே சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. பெரும்பாலான சாலை விபத்துகள் நெடுஞ்சாலைகளில் தான் நடக்கின்றன என்கின்றன புள்ளிவிவரங்கள். அதிக வேகம், மது அருந்துவிட்டு வண்டி ஓட்டுவது உள்ளிட்ட காரணங்களால் விபத்துகள் அதிகளவில் நடக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications