நல்லவேளை இப்படி நடக்காம நாமெல்லாம் தப்பிச்சுட்டோம்!
சென்னை: வாட்ஸ் ஆப்பில் மத்திய அரசு திட்டமிட்டிருந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பது குறித்து ஒரு படம் வாட்ஸ் ஆப்பில் உலவிக் கொண்டுள்ளது.
வாட்ஸ் ஆப் புதிதாக சில சைன்களை அறிமுகப்படுத்தியிருக்கும் என்று கூறி அதில் கலலப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்தப் படத்தில் என்ன உள்ளது என்றால்...
ஒரு ஷேட் சைன் என்றால் நாம் அனுப்பிய மெசேஜ் அனுப்பப்பட்டு விட்டது
இரண்டு ஷேட் சைன் - மெசேஜ் உரியவரிடம் போய் விட்டது
இரண்டு நீலம் மற்றும் ஒரு ஷேட் சைன் - மெசேஜை பெற்றவர் படித்து விட்டார். ஆனால் அரசு படிக்கவில்லை.
மூன்று நீல நிற சைன் - அரசு படித்து விட்டது. மெசேஜில் பிரச்சினை இல்லை ஓகே.
இரண்டு நீலம் மற்றும் ஒரு சிவப்பு நிற சைன் - மெசேஜை அரசு படித்து விட்டது. ஆனால் அதில் சிக்கல் உள்ளது. அரசுக்கு ஒப்புதல் இல்லை.. (சீக்கிரமே உங்களை வந்து போலீஸ் பிடித்துச் செல்லும்).
இதெப்படி இருக்கு?
நல்லவேளை மத்திய அரசு தனது திட்டத்தை வாபஸ் பெற்று விட்டதால் நாமளும் தப்பித்தோம், வாட்ஸ் ஆப்காரர்களும் புதிய சைன் உருவாக்கும் வேலையிலிருந்து அவர்களும் தப்பித்தார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications