சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் கைது
சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் கைது செய்யப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மூத்த பத்திரிகையாளர் பெங்களூரு கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் இன்று கைது செய்யப்பட்டார்.
மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை உள்ளது. இந்த நிலையில் கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து கவிஞர் மனுஷ்யபுத்திரனை போலீசார் கைது செய்தனர். அவருடன் வ.கீதா, வீ.அரசு, அ.மங்கை உள்ளிட்ட 50 பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர்.
More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications