எல்லாத்துக்கும் காரணம் அந்த மதியழகன்தான்.. எஸ்.வி.சேகர் சொல்வதைப் பாருங்க!
மெர்சல் படத்தை ஆரம்பத்திலேயே சரியாக சென்சார் செய்திருக்க வேண்டும் நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை: மெர்சல் படத்தை ஆரம்பத்திலேயே சரியாக சென்சார் செய்திருக்க வேண்டும் நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்திலும் விஜய் நடிப்பிலும் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படம் பாஜகவினரை அலறவிட்டு வருகிறது. பாஜகவினரின் எதிர்ப்பே படத்திற்கு பெரும் விளம்பரமாக உள்ளது.

இந்நிலையில் பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்வி சேகர் மெர்சல் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது மெர்சல் படத்தை ஆரம்பத்திலேயே சரியாக சென்சார் செய்திருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
சென்சார் செய்த படத்தை மீண்டும் சென்சார் செய்வதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மெர்சல் படம் இத்தகைய பிரச்சினையை சந்தித்துள்ளதற்கு காரணம் சென்சார் போர்டு அதிகாரி மதியழகன்தான் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு படத்தில் தவறான கருத்து உள்ளது என்றால் அதை சரி செய்யத்தான் சென்சார் போர்டு என்றும் எஸ்வி சேகர் கூறினார். மெர்சல் தயாரிப்பாளர் தற்போது காட்சிகளை நீக்குவதாக குறிப்பிட்டுள்ளதால் பிரச்னை முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்தின் மூலம் அரசியல் செய்கின்றனர் என்றும் எஸ்வி சேகர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஆண்டின் சிறந்த காப்பி மற்றும் பேஸ்ட் நிபுணர் யார் என கேட்டு மெர்சலை எஸ்வி சேகர் கலாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications