ஆந்திரா அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- கடலோர மாவட்ட மக்களே குடையை கையில் எடுங்க!
சென்னை: ஆந்திரா அருகே ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை காரணமாக ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெப்பச்சலனம் ஏற்படுவதால் ஒரு சில பகுதிகளில் மழை பெய்கிறது.

நேற்றும், இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் காற்றும் இதமாக வீசுகிறது.இந்த நிலையில் வங்க கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதுபற்றி வானிலை மைய அதிகாரி ஒருவர், "ஆந்திராவின் வடக்கு எல்லைக்கும், ஒடிசாவின் தெற்கு எல்லைக்கும் இடையே மத்திய வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது.
இதன் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மழை எதிர்பார்க்கலாம். காற்றழுத்த தாழ்வு நகர்வதை பொருத்து மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications