சென்னையில் மெட்ரோ சுரங்க ரயில் சேவை தொடக்கம்! -வீடியோ
சென்னையில் கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை மெட்ரோ சுரங்க ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை மெட்ரோ சுரங்க ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் மூன்றாவது கட்டமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு கட்டங்கள் உயர்த்தப்பட்ட பாதையில் செயல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது முதல் முறையாக சுரங்க ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதனை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இதில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
More From
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications