பஸ் நம்பருக்குப் பதில் கலரடிச்சு கலக்க சென்னை போக்குவரத்துக் கழகம் ரோசனை!
சென்னை: ஒவ்வொரு வழியில் செல்லும் பேருந்துகளுக்கு ஒவ்வொரு நிற பெயிண்ட் அடித்தால் என்ன என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசித்து வருகிறது.
சென்னையில் பல்வேறு வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளுக்கு வழிகளைப் பொறுத்து ஒவ்வொரு நிறம் அளிப்பது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் இந்த எண் கொண்ட பேருந்து இந்த வழித்தடத்தில் போகும் என்று எண்களை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை. மாறாக இந்த நிற பேருந்து இந்த வழியில் செல்லும் என்று நிறங்களை நினைவில் வைத்தாலே போதுமானது.

இந்த திட்டம் முதல்கட்டமாக ஓஎம்ஆர் ரோட்டில் செயல்படுத்தப்படுகிறதாம். பின்னர் படிப்படியாக இந்த திட்டம் பிற வழித்தடங்கலிலும் அமல்படுத்தப்படுமாம்.
இத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு நடத்த 60 பேரை ஓஎம்ஆர் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது மாநகர போக்குவரத்து கழகம். இந்த திட்டம் குறித்து எம்பார்க் மற்றும் சென்னை சிட்டி கனெக்ட் ஆய்வு நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications