பாசனத்துக்காக நாளை மேட்டூர் அணை திறப்பு.. அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை முதல் 12 நாட்களுக்கு வினாடிக்கு 600 வீதம் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். குடிநீருக்காவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் நீர் திறக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications