எம்ஜிஆர் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேரவை தொடக்க விழா
சென்னை: டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் சார்பாக தமிழ்ப் பேரவை தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் துவக்கமாக டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக் கழகம் துணைப் பதிவாளர் முனைவர் பி.காளிதாஸ் வரவேற்புரை வழங்கினார். தமிழ்ப் பேரவையின் நோக்கத்தை குறித்து பேராசிரியர் முனைவர். ந.வேலுசாமி விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் தலைவர், மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் புரவலர், பொறியாளர். ஏ.சி.எஸ்.அருண்குமார் பேரவை பதாகையை திறந்து வைத்து தமிழ்ப் பேரவை உறுப்பினர் அட்டையை ஒவ்வொரு துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஔவை நடராசன் தலைமையில் சுகி சிவம் சிறப்புரையாற்றினார்.
இந்த தமிழ்ப் பேரவை தொடக்க விழாவில் டாக்டர். எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் செயலாளர் ரவிக்குமார், பதிவாளர் முனைவர் சி.பா.பழனிவேலு, பொறியியல் மற்றும் தொழில் நுட்பம் தலைவர் முனைவர் உமா ராஜாராம், தமிழ்ப் பேரவை செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.வேலுசாமி மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications