'நடிகை' ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். எப்படி அழைத்தார் தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா படங்களில் நடித்து வந்த காலத்தில் எம்.ஜி.ஆர். அவரை வாயாடி என்றே அழைத்து வந்தார்.
ஆயிரத்தில் ஒருவன் படம் மூலம் முதன்முதலாக எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்து நடித்தார் ஜெயலலிதா. அதன் பிறகு அந்த சூப்பர் ஜோடி மீண்டும் மீண்டும் சேர்ந்து நடித்தது.

அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்களின் எண்ணிக்கை 28. ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்து வளர்த்துவிட்டவர் எம்.ஜி.ஆர். என்பது அனைவரும் அறிந்ததே.
படங்களில் நடிக்கும் காலத்தில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். வாயாடி என்றே அழைத்தார். இது குறித்து செய்தியாளர்கள் ஒரு முறை ஜெயலலிதாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,
அவர் கலகல நான் லொட லொட என்றார். ஒரு காலத்தில் ஜெயலலிதா படப்பிடிப்பு தளத்தில் கலகலவென ஜாலியாக பேசுவார் என்று அவருடன் பணியாற்றியவர்கள் கூறியதுண்டு.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications