சென்னையில் பனிமூட்டம் ஜாஸ்தியாக இருப்பது ஏன்...?
சென்னை: சென்னையில் நேற்று முதல் பனி மூட்டம் ஜாஸ்தியாக உள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இன்று லேசான மழை பெய்யும் என்றும் அது தெரிவித்துள்ளது.
நேற்று காலை சென்னையில் மக்களுக்கு பனி மூட்டக் காலையாக அமைந்தது. வழக்கமான பனி மூட்டம் என நினைத்தவர்களுக்கு அது 8 மணிக்கு மேலும் நீடித்ததால் குழப்பம் ஏற்பட்டது. அதேசமயம் சில இடங்களில் லேசான தூறலும் காணப்பட்டது.

இன்றும் அதேபோலத்தான் பல இடங்களில் அடர்ந்த பனி மூட்டமாக இருந்தது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், இது வழக்கமான ஒன்றுதான். குளிர்கால மாதங்களில் இதுபோல அடர்ந்த பனி மூட்டம் வருவது இயல்புதான்
இன்றும் அந்த பனிமூட்டம் தொடரும். மேலும் இரவில் பனிப் பொழிவு குறையும். வழக்கத்தை விட 2 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை கூடுதலாக இருக்கும்.
அரபிக் கடலிலிருந்து வரும் ஈரக் காற்றும், மத்திய இந்தியாவிலிருந்து வீசும் வறண்ட காற்றும் சங்கமிப்பதால்தான் சென்னையில் நேற்று முதல் மேகமூட்டமாக இருப்பதற்குக் காரணம். தமிழகத்தின் உட்புறப் சில இடங்களில் லேசான மழை இருக்கலாம். சென்னையில் வாரக் கடைசியில் லேசான மழையை எதிர்பார்க்கலாம். சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை காலையில் பனிமூட்டம் நிலவக் கூடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications