பாலில் கலப்படம்... அமைச்சரிடம் ஆதாரங்கள் உள்ளதா? - ஜி.கே வாசன் கேள்வி - வீடியோ
தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் பாலில் கலப்படம் உள்ளது என்பதற்கு ஏதேனும் ஆதரங்கள் அமைச்சரிடம் உள்ளதா? என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் கேள்வி கேட்டுள்ளார்.
திருச்சி: பாலில் கலப்பட்டம் உள்ளது என்பதற்கு அமைச்சரிடம் ஏதாவது ஆதாரம் உள்ளதா? என திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் கேள்வி கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு ஆவின் பால் நிறுவனத்தை நடத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு தனியார் பால் நிறுவனங்களும் முகவர்கள் மூலம் பால் விநியோகித்து வருகிறது.

இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் பாலில் கலப்படம் உள்ளது. அது நிரூபிக்கப்பட்டால், அந்த நிறுவனங்கள் மூடப்படும் என்று கூறினார்.
இதுகுறித்து கருத்துக் கூறிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், அமைச்சரே பாலில் கலப்படம் உள்ளது என கூறியுள்ளார். இது மக்களை அச்சமடைய செய்துள்ளது. பாலில் கலப்படம் உள்ளது என்பதற்கு ஏதாவது ஆதாரம் அமைச்சரிடம் உள்ளதா? சுகாதாரத்துறை அமைச்சர் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்தார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு விதித்துள்ள தடையை எந்த நிபந்தனையும் இன்றி திரும்பப் பெற வேண்டும் என ஜி.கே வாசன் வலியுறுத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications