புதுச்சேரியிலும் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு – பொதுமக்கள் அதிருப்தி
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கான அறிவிப்பை புதுச்சேரியில் பால் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனமான "பாண்லே" நேற்று அறிவித்தது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது சாமானிய மக்களை பெரிதும் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
பால் விலை உயர்வால், அது சார்ந்த பொருட்களின் விலையும் உயரும் எனவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். ஆகவே, பால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications