ஜெயலலிதா ஆன்மா எங்களுக்கே ஆதரவாக உள்ளது... ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கையை வாசித்த ஜெயக்குமார்!
ஜெயலலிதாவின் ஆன்மா தங்களுக்கே ஆதரவாக இருப்பது இரட்டை இலை சின்ன தீர்ப்பின் மூலம் தெளிவாகியுள்ளதாக ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஜெயலலிதாவின் ஆன்மா தங்களுக்கே ஆதரவாக இருப்பது இரட்டை இலை சின்ன தீர்ப்பின் மூலம் தெளிவாகியுள்ளதாக ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டறிக்கையை அமைச்சர் ஜெயக்குமார் வாசித்துக் காட்டினார்.
அமைச்சர் ஜெயக்குமார் வாசித்த கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது : இரட்டை இலை தீர்ப்பின் வெற்றியை ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குகிறோம். தீர்ப்பு மூலம் ஜெயலலிதாவின் ஆன்மா எங்களுக்கே ஆதரவாக இருக்கிறது என்பது நிரூபனமாகிறது. ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் நாங்கள் தான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

அதிமுக இரும்புக் கோட்டையாக இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எஃகு கோட்டையாக விளங்குகிறது என்றும் தெரிவித்தார். முன்னதாக அதிமுக அலுவலகம் வந்த முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். பதிலுக்கு அந்த நிர்வாகிகள் இனிப்புகளை முதல்வர், துணை முதல்வருக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications