கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்கிறார் தினகரன்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி
டிடிவி தினகரன் கண்கெட்டப் பிறகு சூர்ய நமஸ்காரம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் கண்கெட்டப் பிறகு சூர்ய நமஸ்காரம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்எக்கள் 18 பேர் நேற்று அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு டிடிவி தினகரன் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து கூறுவது உரிமையை மீறும் செயல் என தெரிவித்துள்ளார். மேலும் டிடிவி தினகரன் எப்போதும் சூர்ய நமஸ்காரம் செய்பவர் என்றும் அவர் கூறினார்.

தற்போது கண்கெட்டப் பிறகும் அவர் சூர்ய நமஸ்காரம் செய்வதாகவும் ஜெயக்குமார் சாடியுள்ளார். தமிழகத்தில் தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஜெயலலிதா அரசு தொடர வேண்டும் என நினைக்கின்றனர் என்றும் அவர் கூறினார். 100 ஆண்டுகள் கட்சி நிலைக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழுவுவை கூட்டியதை தொடர்ந்து, அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பது ஒரு தொடர் நடவடிக்கை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதனிப்படையில் டெல்லி சென்றதாகவும் அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications