இந்த ஈபிஎஸ்.. அந்த ஓபிஎஸ்... செம எரிச்சலில் செங்கோட்டையன்!
முதல்வர், முன்னாள் முதல்வர் ஆகியோரால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எரிச்சலடைந்தார்.
ஈரோடு: முதல்வர், முன்னாள் முதல்வர் ஆகியோரின் செயல்பாடுகளால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எரிச்சலடைந்துள்ளாராம்.
அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை இப்போது அப்போது என இழுத்தடிப்பு ஏற்பட்டு கொண்டே இருந்தது. இதில் எடப்பாடி அணியில் உள்ள மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈரோட்டில் நேற்று மாலை அதிமுக தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் செங்கோட்டையனின் முகம் வாட்டமாகவே இருந்தது. இதற்கான காரணம் குறித்து அங்கிருந்த நிர்வாகிகள் முனுமுனுத்துக் கொண்டிருந்தனர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்ள செங்கோட்டையன் விரும்பினார்.
ஆனால் எடப்பாடி தான் மட்டும் கலந்து கொள்வதாக கூறி, செங்கோட்டையனை விட்டுவிட்டு சென்று விட்டார். இதனால் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அமைச்சர் செங்கோட்டையன் கடுகடுவென இருந்தார் என்றும் நிர்வாகிகள் பேசிக் கொண்டனர்.
அடுத்தபடியாக ஓ.பன்னீர் செல்வம் சென்னை கொட்டிவாக்கத்தில் நடத்திய கூட்டத்துக்கு கட்சி தொண்டர்களிடம் வரவேற்பு கிடைத்ததும் மற்றொரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
-
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் தவெகவில் இணைப்பு! குதிரை பேர கலாச்சாரம்! எடப்பாடி கண்டனம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications