நீட் பயிற்சி அளித்தால் அங்கீகாரம் ரத்து... தனியார் பள்ளிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்
பள்ளி நேரத்தில் நீட் பயிற்சி அளித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பள்ளி நேரத்தில் நீட் பயிற்சி அளித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தமிழக சட்டசபையில் நடைபெற்றது. அப்போது செங்கோட்டையன் கூறுகையில்
பள்ளி வேலை நாளில் நீட் பயிற்சி அளிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

விடுமுறை நாட்களிலோ, பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகோ நீட் பயிற்சி அளிக்கலாம். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 3 வருடங்களுக்கு ஒருமுறை தமிழக அரசிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்றார் செங்கோட்டையன்.
More From
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications