அமைச்சர் மகன் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலி… ரூ.3 லட்சம் பேரம் பேசியதால் உறவினர்கள் கொதிப்பு
திருச்சி: தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சுப்ரமணியனின் மகன் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் இறந்தவரின் குடும்பந்தினரிடம் மூன்று லட்சம் ரூபாய் வரை அமைச்சர் பேரம் பேசியதால் அவர்கள் கொதிப்படைந்தனர்..
இதில் ராம்குமாருக்கும் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விபரம் அறிந்த அமைச்சர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ராஜேந்திரன் குடும்பந்தினரிடம் மூன்று லட்சம் ரூபாய் வரை பேரம் பேசியிருக்கிறார். ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லை என கூறப்படுகிறது.
அமைச்சரே சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சமரசம் பேசி இருப்பதால் காவல் துறையினரும் வழக்கு பதியாமல் இழுத்தடித்திருக்கின்றனர். இதனால் இறந்த ராஜேந்திரனின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications