தாயில்லா பிள்ளைகளாகிய எங்களை வீழ்த்த பார்க்கிறார்களே... மதுரையில் ‘செல்லூரார்’ ஒப்பாரி
தாயில்லா பிள்ளைகளாகிய தங்களை வீழ்த்த பார்க்கிறார்களே என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வேதனை தெரிவித்தார்.
மதுரை: தாயில்லா பிள்ளைகளாகிய அதிமுகவினரை வீழ்த்த பார்க்கிறார்களே என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வேதனை தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற அமைதி பேரணியின் முடிவில் செல்லூர் ராஜூ பேசியதாவது:

திமுகவுடன் இன்று கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. ஆனால் இந்த கட்சிகள்தான் திமுகவை கடுமையாக விமர்சிக்கவும் செய்தன.
நடிகர் விஷால் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். எங்களை எதிர்க்கும் வல்லமை திமுகவுக்குதான் உண்டு.
தாயில்லாத பிள்ளைகளாக இருக்கும் எங்களை வீழ்த்த பலரும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அது நடக்காது. ஆஅர்.கே.நகர் தொகுதியில் நாங்கள்தான் வெல்வோம்.
நாங்கள் மக்களோடு மக்களாக நின்று குறைகளைக் கேட்பவர்கள். ஆனால் மாடியில் நின்று கொண்டு மக்களைப் பார்த்து பேசுகிறவர் தினகரன்.
இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications