நிருபர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்- மன்னிப்பு கோரியது திமுக
Subscribe to Oneindia Tamil
பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் பதவி விலகியதாக கூறியதையடுத்து, திமுக தொண்டர்கள் அவர் இல்லத்தில் குவிந்திருந்தனர். அப்போது செய்தியாளர்கள் சிலர் ஸ்டாலின் மீது தவறான விமர்சனம் வைத்ததாக கருதி, திமுகவினர் சிலர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

தீயசக்திகள் ஊடுருவல்
அங்கே கூடியிருந்த கூட்டத்தினருடன் தீய சக்திகள் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம். எனினும், பத்திரிகையாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்காக திமுக அமைப்புச் செயலாளர் என்ற முறையில் என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications