ஸ்டாலின், மா.சு, அன்பழகன், சேகர்பாபு, கேபிபி சாமி, தனசேகரன், - 'தலைகளை' தலைநகரில் களமிறக்கும் திமுக
சென்னை: சென்னையில் 13 தொகுதிகளில் போட்டியிட உத்தேசித்துள்ள திமுக மு.க.ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை களமிறக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, கொளத்தூர், வில்லிவாக்கம், ராயபுரம், ஆர்கே நகர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், துறைமுகம், எழும்பூர், பெரம்பூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட்ட திட்டமிட்டிருக்கிறது.

கொளத்தூரில் மு.க. ஸ்டாலின், சைதாப்பேட்டையில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம்,
வில்லிவாக்கத்தில் ப. ரங்கநாதன், ராயபுரத்தில் ஐட்ரீம் மூர்த்தி அல்லது வர்த்தக அணி துணைச்செயலாளர் பாண்டிச்செல்வம்,
ஆர்.கே.நகரில் சிம்லா முத்துசோழன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் ஜெ.அன்பழகன்,
விருகம்பாக்கத்தில் கே.கே.நகர் தனசேகரன் அல்லது வர்த்தக அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம்,
துறைமுகத்தில் சேகர்பாபு, எழும்பூரில் துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி அல்லது வழக்கறிஞர் பிரசன்னா,
பெரம்பூரில் ஆர்.டி.சேகர் அல்லது டாக்டர் கனிமொழி, மாதவரத்தில் சுதர்சனம்,
திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி அல்லது வழக்கறிஞர் கண்ணதாசன்
ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications