அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த குழுமூர் செல்கிறார் மு.க.ஸ்டாலின்
அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அரியலூர் மாவட்டம் குழுமூருக்கு இன்று மாலை செல்கிறார் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின்.
சென்னை: தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின், அரியலூர் மாவட்டம் குழுமூருக்கு இன்று மாலை செல்கிறார்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்களான திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், வீரமணி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பேசிய திருமாவளவன் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த குழுமூருக்கு முக ஸ்டாலின் நேரில் வருகிறார் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications