வைர விழா நாயகனுக்கு நினைவு பரிசு வழங்கிய மு.க.ஸ்டாலின்
சென்னை: கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது கோபாலபுரம் இல்லத்தில் அவரை சந்தித்த மு.க.ஸ்டாலின் அவருக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாள் விழாவும், அவர் அரசியலில் 60 ஆண்டுகளாக நீடித்து வருவதை கொண்டாடும் வகையில் வைர விழாவும் நேற்று ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.

அதற்கு முன்னதாக கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார். அவருடன் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் இருந்தார்.
அப்போது கருணாநிதியின் வைரவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கப்படும் நினைவுப் பரிசானது கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. அதை அவரது வீட்டில் சந்தித்த ஸ்டாலின் வழங்கினார்.
வைர விழா நாயகனுக்கு நினைவு பரிசு வழங்கிய மு.க.ஸ்டாலின் https://t.co/bTV8AfFQ7q pic.twitter.com/RUdpuU4Ds2
— Oneindia Tamil (@thatsTamil) June 4, 2017
இந்த விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, பிகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications