பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பாஜகவை கிழித்து தொங்க விட்ட ஸ்டாலின்

  சென்னை: பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

  பிப்ரவரி 1ம் தேதி முதல், மார்ச் 22ம் தேதிவரை திமுக கட்சி நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பல கட்ட ஆலோசனைகளை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

  MK Stalin meets DMK executives of Perambalur district

  இதன்படி, அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

  கட்சியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மாற்றங்கள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK working president, MK Stalin today consulted with the DMK executives of Perambalur district.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற