இறுதிச்சடங்கு கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை சந்தித்த ஸ்டாலின்.. மருத்துவமனையில் ஆறுதல்!
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கு கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மக்களை நேரில் சந்தித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கு கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்ச்சை பெற்று வரும் மக்களை நேரில் சந்தித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று நடந்தது.

காலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அங்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடினார்கள்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 26 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எல்லோரும் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கருணாநிதி இறுதி சடங்கு கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications