பிரதீபாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி
பிரதீபாவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video

திருவண்ணாமலை: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவுக்கு திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா, பிளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால் நீட் தேர்வில் அவர் தோல்வி அடைந்துவிட்டார்.

இதனால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
#NEET தேர்வினால் தன் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட விழுப்புரம் மாவட்டம் பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரை இழந்து வாடும் அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். #BanNEET pic.twitter.com/5KPzBfKmMj
— M.K.Stalin (@mkstalin) June 5, 2018
இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் நீட் தேர்வினால் தன் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட விழுப்புரம் மாவட்டம் பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரை இழந்து வாடும் அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications