அமைச்சர் தங்கமணிக்கு ஒரு வாரம் கெடு விதித்த ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அமைச்சர் தங்கமணிக்கு கெடு விதித்த ஸ்டாலின்-வீடியோ
சென்னை: மின்துறை அமைச்சர் தங்கமணி மீது தாம் ஆதாரப்பூர்வமாகவே ஊழல் புகார் கூறியதாகவும், ஒரு வாரத்திற்குள் அவர் வழக்கு தொடர வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் இன்று ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது ஸ்டாலின் கூறியதாவது: மின்துறை அமைச்சர் கூறியதுபோல ஒரு வாரத்தில் தன் மீது வழக்குத் தொடரவில்லை எனில், நான் வழக்கு தொடருவேன்.

இதை சிபிஐ வரை கொண்டு செல்வேன். குட்கா ஊழல் பற்றி நான் குற்றம்சாட்டியபோது, அமைச்சர் விஜயபாஸ்கர் என் மீது வழக்கு போடுவதாக கூறினார். இதுவரை வழக்கு போடவில்லை. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications