மக்களை சந்திக்க எம்.எல்.ஏக்களை அனுமதிக்க வேண்டும்: ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ நடராஜ்

மக்களை சந்திக்க எம்எல்ஏக்களை அனுமதிக்க வேண்டும் என மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவான நடராஜ் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் இன்றே வாக்கெடுப்பு நடத்த மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ நடராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மக்களை சந்திக்க எம்எல்ஏக்களை அனுமதிக்க வேண்டும் என மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவான நடராஜ் தெரிவித்துள்ளார்.

MLA Nataraj opposing to conduct ballot today

கடந்த 10 நாட்களாக கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மக்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான நடராஜ் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்க்குதான் வாக்களிக்கப் போவதாக எம்எல்ஏ நடராஜ் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+