அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு புறக்கணிப்பு.. தினகரன் ஆதரவு எம்எல்ஏவால் சட்டசபையில் சலசலப்பு
சட்டசபையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை தினகரன் ஆதரவு எம்எல்ஏ சுப்பிரமணியன் புறக்கணித்தார். இதனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அவரது பேச்சை சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன் புறக்கணித்தார். அதிமுக எம்எல்ஏ அவரது பேச்சை புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
இன்று சட்டசபையில் பால்வளத் துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இது தொடர்பான கேள்விகளுக்கு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்தார்.

அப்போது திடீரென எழுந்த சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன், அமைச்சரின் பேச்சை புறக்கணிப்பதாகக் கூறினார். தொகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு அமைச்சர் ஒத்துழைப்பு தருவதில்லை என்று அவர் புகார் கூறி அமைச்சரின் பேச்சை புறக்கணித்தார்.
சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன், தினகரனுக்கு ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications