சூப்பர் எம்.எல்.ஏ... மக்களின் கருத்தைக் கேட்க பெட்டி வைத்த நாகை தமிமுன் அன்சாரி!
நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மக்களின் கருத்தைக் கேட்டு வருகிறார்.
நாகை: நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மக்களின் கருத்தைக் கேட்க தனது அலுவலகத்தில் கருத்துப் பெட்டி ஒன்றை வைத்துள்ளார். முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து மக்கள் தங்களின் கருத்துக்களை எழுதி பெட்டியில் போடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் நிலவரம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. அடுத்து யார் ஆதரவளிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பில் ஓபிஎஸ் அணியும், அடுத்து யார் ஓட்டம்பிடிப்பார் என்ற பீதியால் சசிகலா அணியும் உள்ளன.

முதல்வர் ஓபிஎஸ்க்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களும் சசிகலா மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக ஓபிஎஸ்க்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் எப்போது யார், ஓபிஎஸ் பக்கம் மாறிவிடுவார்களோ என்ற பயத்திலே உள்ளது சசிகலா தரப்பு. இந்நிலையில் நாகை தொகுதி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தனது அலுவலகத்தில் கருத்து கேட்பு பேட்டி வைத்துள்ளார்.
முதலமைச்சர் யார் என தேர்நதெடுக்க மக்களின் கருத்துகளை அறிய கருத்து கேட்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அதிமுக ஆதரவு எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications