அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த ம.ந.கூ. முயற்சி.. வி.சி.சந்திரகுமார் பரபரப்புப் புகார்
சென்னை: அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் முயற்சியில் மக்கள் நலக் கூட்டணி ஈடுபட்டுள்ளது. இதற்கு தேமுதிகவைப் பலிகடாவாக்கி விட்டார்கள் என்று வி.சி.சந்திரகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக நேற்று புரட்சியில் குதித்தார் கட்சிக் கொறடாவாக இருந்து வந்த வி.சி.சந்திரகுமார். அவருடன் மேட்டூர் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். பார்த்திபன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் விஜயகாந்த்துக்கு எதிராக திரும்பினர்.

இதையடுத்து சந்திரகுமார் உள்ளிட்ட அனைவரையும் கட்சியை விட்டு நீக்கினார் விஜயகாந்த். இந்த நிலையில் மீண்டும் சந்தித்த சந்திரகுமார் உள்ளிட்டோர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் மீது சரமாரியாக புகார்களை அடுக்கினர்.
சந்திரகுமார் கூறுகையில், மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தால் ஜெயிக்கவே முடியாது என்று விஜயகாந்த்துக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் கூட்டணி வத்தார்.
மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார். தொகுதியில் 10,000 ஓட்டு கூட வாங்க முடியாது. உண்மையில் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவே மக்கள் நலக் கூட்டணி முயல்கிறது. இதற்கு தேமுதிகவை பலிகடாவாக்கி விட்டார்கள்.

தற்போது வைகோவுடன் வைத்துள்ள கூட்டணி, விஜயகாந்த் நடந்து கொள்ளும் முறை ஆகியவை ஜெயலலிதாவுக்கு மறைமுகமாக செய்யும் உதவியே ஆகும் என்றார் சந்திரகுமார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications