இந்தியாவின் உயிர்நாடி நரேந்திர மோடி: நடிகர் கணேஷ்கர் பிரச்சாரம்
காரைக்குடி: இந்தியாவின் உயிர்நாடி நரேந்திர மோடி என்று காரைக்குடியில் பிரச்சாரம் செய்த நடிகர் கணேஷ்கர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான ஹெச். ராஜாவுக்கு ஆதரவாக நடிகர் கணேஷ்கர் பிரச்சாரம் செய்தார்.
காரைக்குடி சேர்வார் ஊரணியில் வாக்கு சேகரித்த அவர் கூறுகையில்,

இத்தாலிக்காரர்கள்
கடந்த 24 ஆண்டுகளாக நம் நாடு நம்மிடம் இல்லை. பாஜக ஆட்சியில் மக்கள் சொல்வதே சட்டம். ஆனால் தற்போதோ இத்தாலியைச் சேர்ந்த வெள்ளைக்காரர்கள் சொல்வது தான் சட்டம்.

மோடி
நாட்டை மோடியால் மட்டும் தான் மீட்க முடியும். நம் நாட்டின் உயிர்நாடி நரேந்திர மோடி ஆவார். பிரதமர் வேட்பாளரான அவருக்கு எதிராக போட்டியிடுபவர்கள் சுரண்டியதோ கோடி. இனியும் அவர்களை அப்படியே விட்டுவிட்டால் காலி ஆகிவிடும் ஜாடி.

ஓட்டு
பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள் என்றார் கணேஷ்கர். கணேஷ்கர் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய அவரது மனைவி நடிகை ஆர்த்தியோ அதிமுகவுக்காக வாக்கு சேகரித்து வருகிறார்.

மக்கள்
கணேஷ்கர் வாக்கு கேட்டு வந்தபோது மக்கள் அவரைப் பார்த்து, தேர்தல் வந்தால் தான் வேட்பாளர்கள் எங்களை தேடி வருகிறார்கள். அதன் பிறகு அவர்களை பார்க்கவே முடியாது. நீங்களும் அப்படித் தானே என்று கேட்டனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications