பாஜகவின் தேர்தல் பிரசாரம்.. கோவையில் பிப். 2ல் தொடங்குகிறார் மோடி.. பொன். ராதா தகவல்
கோவை: கோவையில் பிப்ரவரி 2ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கவுள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தலுக்கு முந்தைய பிரசாரத்தை கோவையில் பிப்ரவரி 2ம் தேதி பிரதமர் மோடி தொடங்க வைக்கிறார். இது தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் இங்கு நடைபெறும் கூட்டமானது சட்டசபைத் தேர்தலில் சிறந்த முடிவுகளை ஏற்படுத்தும். இந்தக் கூட்டத்தில் 10 லட்சம் பேர் அளவுக்கு கலந்து கொள்வார்கள். அந்த அளவுக்கு பிரமாண்டமான கூட்டமாக இது அமையும்.
தேர்தலுக்கு பாஜக தயாராகி விட்டது. ஏற்கனவே பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பூர்வாங்கப் பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம். கூட்டணி குறித்து கேட்டால், எங்களது கூட்டணி சிறப்பாக உள்ளது. சில புதிய கட்சிகள் உள்ளே வரும் வாய்ப்புகளும் உள்ளன என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications