முகப்பேரில் வடியாமல் தேங்கிக் கிடக்கும் மழை நீர்- அவதியில் அப்பார்ட்மெண்ட் வாசிகள்!
சென்னை: சென்னை முகப்பேரில் மழை வெள்ளம் இன்னும் வடியாத காரணத்தினால் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன.
சென்னை முகப்பேர் கிழக்கு சீதக்காதி சாலையில் நவரத்தினா அடுக்குமாடி குடியிருப்புகள் வரிசையாக உள்ளனர். 1 முதல் 9 பிளாக் வரை தனித்தனியாக உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 9 நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளது.

கீழ்தளத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நிற்கிறது. இதனால் கீழ்தளத்தில் வசித்தவர்கள் பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
தண்ணீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டினார்கள். தண்ணீர் வெளியேற அருகில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டும் அதன் வழியாக தண்ணீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மின் மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications