நான் நல்லாட்சி புரிந்தது சசிகலாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது- ஓபிஎஸ்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது நற்பெயரை காப்பாற்றும வகையில் நான் செயல்பட்டது சசிகலாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் பெயரை காப்பாற்றும் வகையில் செயல்பட்டது சசிகலாவுக்கும் அவரது உறவினர்களுக்கும எரிச்சலை ஏற்படுத்தியது என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டுடைத்தார். இதனால் சசிகலா தரப்பின் மிரட்டல் காரணமாகவே அவர் பதவி விலகியுள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று திடீரென தியானம் செய்தார். 40 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்த தியானத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது சசிகலா தரப்பு கொடுத்த இடையூறுகளையெல்லாம் அவர் போட்டுடைத்தார். ஜெயலலிதாவின் நற்பெயரை காக்கும் வகையில் நான் நல்லாட்சி புரிந்தது சசிகலாவுக்கும் சசிகலாவின் உறவினர்களுக்கும் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மற்றவர்கள் முன்னிலையில் சசிகலா தரப்பினர் இகழ்ச்சியாக பேசியதாகவும் அவமானப்படுத்தியதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் சசிகலா மிரட்டியே பொதுச்செயலாளர் பதவியையும் முதல்வர் பதவியையும் பெற்றுள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications