இந்திய சுதந்திர தினம்.. நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் கூறியிருப்பதாவது:

சுதந்திரம் இல்லாத நாடு பெரும் காடு!
- நாமக்கல் கவிஞர்

சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை!
- புரட்சியாளர் பகத்சிங்

Naam Tamilar chief Seeman extend his greets for Independence day

சுதந்திரம் எனது பிறப்புரிமை!
- பாலகங்காதர திலகர்

மிருகங்களைப் போல் நடந்துகொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது!
- அண்ணல் காந்தியடிகள்

பெண்களுக்கு உரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு உயர்வடைய முடியாது!
- ஜவகர்லால் நேரு

அரசியல் வாழ்க்கையிலும் சமுக வாழ்க்கையிலும் ஒருவன் சுதந்திரம் பெறலாம்; ஆனால் ஆசைகளுக்கும் கோவத்துக்கும் அவன் அடிமையாக இருந்தால் சுதந்திரத்தின் தூய இன்பத்தை அவனால் உணர முடியாது!
- சுவாமி விவேகானந்தர்

எவன் ஒருவன் யாரையும் சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ? அவனே சுதந்திரம் பெற்ற மனிதன்!
- புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்

விடுதலைத் திருநாள் வாழ்த்துகள்!
பெற்ற விடுதலையைப் பேணிக் காப்போம்!
பெருமை சேர்ப்போம்!

இவ்வாறு அந்த வாழ்த்து குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+