ஆர்கே.நகரில் நாங்கள் போட்டியிடுகிறோம்... சீமான் அறிவிப்பு
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக மீனவரை இலங்கை கடறப்டை சுட்டிருந்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் அவர் கூறினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வந்த நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் போராட்டமே வாழ்கையாக உள்ளது என வேதனை தெரிவித்தார்.

மீனவரை இலங்கை கடற்படை சுடவில்லை என மறுக்கிறது. அப்படி என்றால் இந்தியா கடற்படை சுட்டதா? என கேள்வி எழுப்பிய சீமான் சீன கடற்படை மீனவரை சுட்டு இருந்தால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து உள்ளது என்று அவர் எச்சரித்தார்.
மேலும் ஆர்கே.நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றும் அவர் கூறினார். தூய அரசியலை நடத்தும் நோக்கில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நாம் தமிழர் கட்சி எதிர்கொள்ளும் என்றும் சீமான் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications