'அம்மா' மாதிரியே நக்மாவும் செம கலருப்பா: மயிலாப்பூர் வாக்காளர்கள்
சென்னை: சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜனுக்கு ஆதரவாக நடிகை நக்மா வாக்கு சேகரித்தார்.
சட்டசபை தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கராத்தே தியாகராஜன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடையும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீயாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கராத்தே தியாகராஜனும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நக்மா
கராத்தே தியாகராஜனுக்கு ஆதரவாக நடிகையும், மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா வியாழக்கிழமை மயிலாப்பூரில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அம்மா மாதிரியே
நக்மா பிரச்சாரம் செய்வது குறித்து அறிந்த அவரது ரசிகர், ரசிகைகள் அவரை காண திரண்டனர். ஜெயலலிதா மாதிரியே நக்மாவும் நல்ல கலராக இருக்காங்க என்று ரசிகர், ரசிகைகளை கூறியுள்ளனர்.
|
ட்விட்டர்
கராத்தே தியாகராஜனுக்கு ஆதரவாக மயிலாப்பூரில் பிரச்சாரம் செய்தேன் என்று நக்மா ட்விட்டரில் தெரிவித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

குஷ்பு
வியாழக்கிழமை நக்மா பிரச்சாரம் செய்தார். இன்று கராத்தே தியாகராஜனுக்கு ஆதரவாக நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு மயிலாப்பூரில் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications