For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கயத்தாறு சுங்கசாவடியை இழுத்து மூடி நாம் தமிழர் கட்சி போராட்டம்

கயத்தாறு சுங்கசாவடியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி முற்றுகை-வீடியோ

    கயத்தாறு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கயத்தாறு சுங்கச்சாவடியை நாம் தமிழர் கட்சியினர் இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சியினர் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

     Nam Thamizhar cadres siege Kayatharu tolgates

    நாம் தமிழர் கட்சியினர் இன்று கயத்தாறு சுங்கச்சாவடியை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவிரி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்தும், தமிழ்நாட்டில் உள்ள 42 சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் முழக்கமிட்டனர்.

     Nam Thamizhar cadres siege Kayatharu tolgates

    பின்னர் திடீரென தரையில் அமர்ந்த போராட்டக்காரர்கள் எந்த வாகனத்துக்கும் சாவடியில் கட்டணம் பெறக்கூடாது எனவும், சுங்கவரி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஆவேசமாக கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், சுங்கச்சாவடி முற்றுகையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை கைது செய்தனர்.

     Nam Thamizhar cadres siege Kayatharu tolgates
    English summary
    Naam thamizhar Parties, blockaded the customs department of Kayatthara condemning the central government. The protesters shouted to shut down the Sterlite plant suddenly screamed on the ground and demanded that any vehicle should not be charged at the booth and that the tariff cut should be canceled. The police arrested them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X