'கவட்டை'யை வைத்து வெளவால் வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறையினர் அபராதம்
நாமக்கல்: நாமக்கல் வனப்பகுதியில் உண்டிவில் மூலம் வெளவால் வேட்டையாடிய மூன்று பேருக்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நாமக்கல் அடுத்த கொல்லிமலை வனப்பகுதியிலுள்ள நடுகோம்பை பகுதியில் பழந்திண்ணி வவ்வாலை வேட்டையாடுவதாக நாமக்கல் மாவட்ட வன அலுவலர் குணசேகரனுக்கு தகவல் வந்தது.
அவரது உத்தரவின் பேரில் வனச்சரகர் கனகரத்தினம் தலைமையில் வனவர் மாணிக்கம், தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் உண்டிவில்லை வைத்துக்கொண்டு, பழந்திண்ணி வவ்வால்கøளை வேட்டையாடுவது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிங்களாந்தபுரம் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த முருகேசன், அருள்குமார், தியாகராஜன் ஆகிய மூவரை பிடித்த வனத்துறையினர் அவர்களுக்கு தலா 4,000 ரூபாய் வீதம் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அபராதம் செலுத்திய பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications